கோவை மாசாணி அம்மன் கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட 28.9 கிலோ நகைகள் ரிசர்வ் வங்கியில் டெபாசிட்
மாசாணி அம்மன் கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட நகைகள் உருக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட உள்ளது.
18 Dec 2024 10:09 PM ISTஒரே மாதத்தில் 2-வது முறை: ரிசர்வ் வங்கிக்கு ரஷிய மொழியில் வெடிகுண்டு மிரட்டல்
இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு ஒரே மாதத்தில் 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
13 Dec 2024 12:33 PM ISTரிசர்வ் வங்கி கவர்னராக சஞ்சய் மல்கோத்ரா பொறுப்பேற்றார்
3 ஆண்டுகளுக்கு சஞ்சய் மல்கோத்ரா அப்பதவியில் இருப்பார்.
12 Dec 2024 4:10 AM ISTபொருளாதாரத்துக்கு எது சிறந்ததோ அதை செய்வேன் - சஞ்சய் மல்ஹோத்ரா
ரிசர்வ் வங்கி கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா இன்று (11-ம் தேதி)பதவி ஏற்கிறார்.
10 Dec 2024 11:16 PM ISTரிசர்வ் வங்கி கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்
ரிசர்வ் வங்கி கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
9 Dec 2024 5:41 PM ISTரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு
ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார்.
6 Dec 2024 10:36 AM ISTரிசர்வ் வங்கி கவர்னர் நலமுடன் உள்ளார் - அப்போலோ மருத்துவமனை அறிக்கை
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
26 Nov 2024 11:36 AM ISTசக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சக்தி காந்ததாஸ் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
26 Nov 2024 8:36 AM ISTதிரும்பப்பெறப்படாத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எவ்வளவு? - மத்திய மந்திரி தகவல்
திரும்பப்பெறப்படாத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எவ்வளவு? என்பது குறித்து மத்திய மந்திரி விளக்கம் அளித்துள்ளார்.
26 Nov 2024 12:58 AM ISTரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது சக்திகாந்த தாசின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டது.
20 Nov 2024 12:29 AM ISTமும்பையில் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மிரட்டல் விடுத்த நபர் யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
18 Nov 2024 1:36 AM ISTசென்னை: ரிசர்வ் வங்கி வளாகத்தில் பெண் காவலரின் துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்ததால் பரபரப்பு
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி வளாகத்தில் பெண் காவலரின் துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
26 Oct 2024 12:21 PM IST